விண்டோஸ் 7 டெஸ்க்டாப்பில் RSS பீட்ஸ் களை ரீட் செய்யவதற்கு.
விண்டோஸ் 7 இயங்குதளத்தின் பலமே அதன் டெஸ்க்டாப் தான், மைக்ரோசொவ்ட் இன் முன்னைய இயங்குதளங்கள் போல் இல்லாமல் டெஸ்க்டாப் இல் நிறைய வேலைகள் செய்ய முடிகிறது.
RSS பீட்ஸ்கள் மூலம் இணையத்தளங்களை படிப்பவர்கள் தங்கள் டெஸ்க்டாப் இல் இருந்தே அதனைச் செய்வதற்கு உதவுகிறது Taskbar RSS எனும் சிறிய அப்பிளிகேஷன்.
பீட்ஸ்கள் தம்ப்நெயில் வடிவில் தெரிவதும் கூடுதல் வசதியாகும். பீட்டா வடிவிலேயே வெளிவரும் இந்த சிறிய மென்பொருளில் சில Bugs கள் இருக்கலாம். ஆயினும் நீங்கள் விரும்பின் பயன்படுத்தி பாருங்கள்.
குறிப்பு இந்த அப்பிளிக்கேஷன் விண்டோஸ் 7 இல் மட்டுமே இயங்கும்.
டவுண்லோட் செய்ய
4தமிழ் மீடியா பீட்பேனர் பீட்ஸ்
மேலும் தொழில் நுட்ப பதிவுகள் சில
பிளாஸ் டிரைவ்களில் டேட்டாக்களை பாஸ்வேட் தந்து சேமிப்பதற்கு சிறந்த மென்பொருள்
எம்.பி.3 பாடல்களை ஆன்லைனில் கட் செய்வதற்கு உதவும் இணையத்தளம்
கணனியில் மறைந்திருக்கும் தற்காலிக பைல்களை அழிப்பதற்கு
எனக்கு மட்டுமா? அல்லது எல்லோருக்குமா?
படங்களின் பெயர், அளவு, பார்மட் மாற்றிய பின் அப்லோட் செய்ய சிறந்த மென்பொருள்
கணனியை சட்டவுன் செய்யும் போதே Ccleaner மூலம் கிளீன் செய்வதற்கான படிமுறை.
அனுப்பப்பட்ட மின்னஞ்சல் பார்வையிடப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள
பி.டி.எவ் டாக்குமெண்டை எம் எஸ் வேர்ட் டாக்குமெண்ட் ஆக ஆன்லைனில் மாற்றுவதற்கு
முக்கிய திரட்டிகளின் ஓட்டளிப்பு பட்டையை எவ்வாறு வலைப்பதிவுகளில் இணைப்பது?
விண்டோஸ் - 7 பயனும் செயல் வடிவமும்
0 comments: