இலகுவாக டேட்டாக்களை எடுத்துச் செல்வதற்கு
நீங்கள் சேமித்து வைக்கும் முக்கியமான பைல்களை கணனி, மடிக்கணனி, மற்றும் ஐபோன்களில் Synchronize செய்து கொள்ள உதவுகிறது Drop box எனும் இந்த மென்பொருள்.
ஒன்றுக்கு மேட்பட்ட கணனிகளில் வேலைசெய்பவராகவும், அடிக்கடி பிரயாணம் செய்யும் ஒருவராகவும் நீங்கள் இருந்தால் இச்சேவையை பயன்படுத்தலாம்.
வீட்டு கணனியில் சேமிக்கும் பைல்களை அப்படியே அலுவலக கணனியில் கிடைக்க செய்ய வேண்டுமெனில் பிளாஸ் டிரைவ்களில் டேட்டாக்களை சேமித்தும் மின்னஞ்சல் மூலமும் அனுப்பி நேர விரயம் செய்ய தேவையில்லை.
மாறாக Drop box என்ற இந்த மென்பொருள் நிறுவி விட்டால் உங்கள் டெஸ்க்டாப் இல் ஒரு பால்டர் உருவாக்கப்பட்டு விடும், அங்கே சேமிக்கும் அனைத்து பைல்களும் Synchronize செய்யப்பட்டு அலுவலகத்திலும் கிடைக்குமாறு செய்யப்பட்டும்.
டவுண்லோட் செய்ய
மேலும் தொழில் நுட்ப பதிவுகள் சில
விண்டோஸ் 7 டெஸ்க்டாப்பில் RSS பீட்ஸ் களை ரீட் செய்யவதற்கு.
பிளாஸ் டிரைவ்களில் டேட்டாக்களை பாஸ்வேட் தந்து சேமிப்பதற்கு சிறந்த மென்பொருள்
எம்.பி.3 பாடல்களை ஆன்லைனில் கட் செய்வதற்கு உதவும் இணையத்தளம்
கணனியில் மறைந்திருக்கும் தற்காலிக பைல்களை அழிப்பதற்கு
எனக்கு மட்டுமா? அல்லது எல்லோருக்குமா?
படங்களின் பெயர், அளவு, பார்மட் மாற்றிய பின் அப்லோட் செய்ய சிறந்த மென்பொருள்
கணனியை சட்டவுன் செய்யும் போதே Ccleaner மூலம் கிளீன் செய்வதற்கான படிமுறை.
அனுப்பப்பட்ட மின்னஞ்சல் பார்வையிடப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள
பி.டி.எவ் டாக்குமெண்டை எம் எஸ் வேர்ட் டாக்குமெண்ட் ஆக ஆன்லைனில் மாற்றுவதற்கு
முக்கிய திரட்டிகளின் ஓட்டளிப்பு பட்டையை எவ்வாறு வலைப்பதிவுகளில் இணைப்பது?
விண்டோஸ் - 7 பயனும் செயல் வடிவமும்
OCR ஆகவும் செயற்படும் Microsoft இன் OneNote

0 comments: