சென்னையில் உள்ள கல்லூரிகள் பட்டியல்
பொறியியல்: 1. மியாசி அகாதெமி ஆப் ஆர்க்கிடெக்சர், சென்னை (1999). பி.ஆர்க்.
2. மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, கோடம்பாக்கம் (2001). இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சிவில், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.கலை மற்றும் அறிவியல்:
1. ஆசான் மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளச்சேரி}தாம்பரம் சாலை, ஜாடம்பேட், சென்னை - 022. பக்தவச்சலம் மெமேரியல் மகளிர் கல்லூரி, பெரியார் நரக், கொரட்டூர், சென்னை - 80
3. மீனாட்சி மகளிர் கல்லூரி, ஆர்க்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை - 24 4. ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. பெருமாள்பட்டு, சென்னை 5. தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. குரோம்பேட்டை, சென்னை - 44 6. வெல்ஸ் அறிவியல் கல்லூரி, பல்லாவரம், சென்னை - 17 7. எ.எம்.ஜெயின் ஆண்கள் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை - 14 8. பாரதி மகளிர் கல்லூரி, பிரகாசம் சாலை, சென்னை - 08 (தன்னாட்சி) 9. சி கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, அண்ணா நகர், சென்னை 9. செல்லம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை. 10. தன்ராஜ் பெயிட் ஜெயின் கல்லூரி, சென்னை.(தன்னாட்சி) 11. தர்மதுரை ராவ் பகதூர் கலவால கலவால குன்னன் செட்டி இந்து கல்லூரி, சென்னை 12. டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, சென்னை 13. துவாரகா தாஸ் கோவர்தன் தாஸ் வைஷ்ணவா கல்லூரி, சென்னை 14. எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 15. அரசு ஆண்கள் கலைக் கல்லூரி, சென்னை (தன்னாட்சி) 16. குருநானக் கல்லூரி, சென்னை 17. ஜஸ்டிஸ் பசீர் அகமது சயத் மகளிர் கல்லூரி, சென்னை 15. லயோலா கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 16. சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, சென்னை (தன்னாட்சி) 17. புதுக்கல்லூரி, ராயப்பேட்டை, சென்னை. (தன்னாட்சி) 18. பச்சையப்பபன் கல்லூரி, சென்னை. 19. மாநிலக் கல்லூரி, சேப்பாக்கம், சென்னை. (தன்னாட்சி) 20. காயிதே மில்லத் கல்லூரி, சென்னை. 21 காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக் கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 22. ராணிமேரி கல்லூரி, சேப்பாக்கம், சென்னை. (தன்னாட்சி) 23. ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா ஆண்கள் கல்லூரி, சென்னை. 24. எஸ்.டி.என். பட் வைஷ்ணவா மகளிர் கல்லூரி, சென்னை 25. எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரி, சென்னை. 26. செயிண்ட் லூயிஸ் காது கேளாதோர் கல்லூரி, சென்னை. 27. ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 28. மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 29. ஏ.ஏ. மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 30. ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 31. அண்ணா ஆதர்ஷ் மகளில் கல்லூரி, சென்னை. 32. அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 33. அன்னை வைலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 34. சி.டி.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 35. சென்னை நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 36. செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, சென்னை. 37. டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 38. குரு ஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரி, சென்னை. 39. ஹந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கேளம்பாக்கம். 40. இந்தியன் ஹார்டுவேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை 41. ஜெ.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 42. ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகர்வால் அகர்ஸன் கல்லூரி, சென்னை. 43. கே.சி.எஸ். காசி நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 44. குமார ராணி மீனா முத்தையா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. சென்னை. 45. எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 46. மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 47. மஹாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 48. மார் கிரிஹோரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 49. முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 50. நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 51. நியூ பிரின்சி ஸ்ரீ பவானி மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 52. பத்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 53. பூங்கா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 54. பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 55. பேராசிரியர் தனபாலன் மகளிர் கல்லூரி, சென்னை. 56. எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செங்கல்பட்டு தாலுக்கா. 57. ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் சாசூன் ஜெயின் மகளிர் கல்லூரி, சென்னை. 58. சிந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 59. சர் தியாகராயா கல்லூரி, சென்னை. 60. சோகா இக்கிதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 61. ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 62. ஸ்ரீ முத்துகுமாரசாமி கல்லூரி, சென்னை. 63. செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 64. செயின்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 65. டி.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 66. டி.எஸ். நாராயணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 67. தமிழ்நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 68. திருமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர். 69. திருத்தங்கள் நாடார் கல்லூரி, சென்னை. 70. வி.எம். பனிக்கரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 71. வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை. 72. வேல் ஸ்ரீ ரங்கா சாங்கு கல்லூரி, சென்னை.மருத்துவம்:
1. ஸ்ரீ சாய்ராம் ஆயுர்வேதா மருத்தும் மற்றும் ஆராய்ச்சி மையம் சென்னை.
2. ஸ்ரீ வெங்கட்ரமணா ஆயுர்வேதா கல்லூரி, சென்னை.
3. டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் (தாய் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை), சென்னை.4. எஸ்.ஆர்.எம். பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை.
5. சவீதா பல்கலைக்கழகம் (சவீதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை.
6. ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை.
7. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை.
8. மாதா பல் மருத்துவக் கல்லூரி, சென்னை.
9. மீனாட்சி பல்கலைக்கழகம் (மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவனை, சென்னை.
10. ராகாஷ் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை
11. ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் ( ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவக்கல்லூரி, சென்னை
12. தாகூர் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை.
13. ஸ்ரீ சாய்ராம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, சென்னை
14. வெங்கடேஸ்வரா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சென்னை.
15. ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை
16. ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை
17. எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை.
18. புற்றுநோய் மருத்துவமனை, சென்னை.
19. டாக்டர் ஏ.எல்.எம். பி.ஜி. இன்ஸ்டியூட் ஆப் பேசிக் அறிவியல் மருத்துவம், சென்னை.
20. கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை.
21. சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டியூட்
0 comments: