
நமக்கு கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மனிதத்தன்மையையும் ,கொன்னு குழம்பாக்கி...மதிய சாப்பாட்டுக்கு பரிமாறிடும் போல இருக்கு இந்த பாழாப்போன கோபம்!
அப்ப கோபமே கூடாதா? யாரு சொன்னா? நல்லா கோபப்படணும்! எப்போதும் கோபப்படுபவன் முட்டாள் ! எப்போதுமே கோபப்படாதவன் மண்ணு
0 comments: