undefined
undefined
undefined
சித்திரை மாத உதயனும் முழுமதியும்

காலங்களை நாம் சூரிய தேவனின் சுழற்சியில் அறிகிறோம். சைத்ர விசு புண்ணிய காலம் என்பது சித்திரை மாதப்பிறப்பைக் குறிக்கும். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும் சித்திரை மாதமாகும்.சூரிய கிரணங்கள் அசுத்தத்தை போக்கும் சக்தி பெற்றவை. வசந்த ருது என்றும் அழைக்கப்படும். இக்காலங்கலில் மன்மதனுக்கு விழாக் கொண்டாடுவர்.
0 comments: